Archive for the ‘புகைப்பது / Smoking’ Category

வாழ்க்கையை சீரழிக்கும் மின்சிகரெட், சீஷா போதையில் இளைஞர்கள் : அமைச்சு இதனை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்

பத்திரிகைச் செய்தி 4.12.2015 மின்-சிகரெட் மற்றும் வேப்பிங்கை முற்றிலும் தடை செய்வதற்குப் பதிலாக அதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கும் மலேசிய அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சியை அளித்திருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முகம்மது இத்ரிஸ் கூறினார். (Click the photo to view video) இந்நாட்டின் இளைய தலைமுறையின் எதிர்காலம் சீரிழியாமல் இருக்க வேண்டுமானால் மின்-சிகரெட் மற்றும் வேப்பிங் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்றார் அவர். இவ்விடயத்தில் அமைச்சரவையின் இந்த அலட்சியப்போக்கு இன்னும் நிறைய [...]

பத்திரிகைச் செய்தி : மின் சிகரெட் நிக்கோட்டின் புகைக்கு அடிமையாகும் இளைஞர்கள்! தடை செய்யுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

மலேசிய இளைஞர்களிடையே மின் சிகரெட் பிரபலமாகி வருவது அதிர்ச்சியைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். இந்த மின்-சிகரெட்டுக்குப் பள்ளிக்கூட மாணவர்கள் அடிமையாகி வருவது இன்னும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.  இந்தப் பிரச்னை இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலமாக பி.ப.சங்கத்திற்குத் தெரிய வந்தது.  தன்னுடைய பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் மின்-சிகரெட் புகைப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மின்-சிகரெட் முதன் முதலாக 2004ல் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அதில் புகையிலை கிடையாது.  பேட்டரி மூலம் இயங்கும் [...]


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் is proudly powered by WordPress
Revolt Basic theme by NenadK. | Entries (RSS) and Comments (RSS).
Powered By Indic IME